புரியாத ஒரு கதைத் தொடர்

திருமண மண்டபத் தூண் தெ6வ4 இல் ஒரு கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. அது எதைக் குறிக்கிறது என்பது தெரியவில்லை.

01 - ஒருவர் தீயில் எதையோ சுட்டுக் கொண்டிருக்க ஒருவர் இரு காதுகளையும் பொத்திக் கொண்டிருக்க நால்வர் கைகளை உயர்த்தி உள்ளது.



02 - ஒரு கால்நடையைத் தோள் மீது சுமந்து செல்லும் ஒருவன். பின்னால் தலையில் ஒரு பானையுடன் ஒரு பெண்.



03 - கால்நடையைத் தோள் மீது சுமந்து செல்பவன் காலில் விழுந்து ஒருவன் வணங்குவது.



04 - ஆணும் பெண்ணும் வணங்கி நிற்பது.



05 - சிவனும் உமையும் விடைமேல்.


06 - ஆணும் பெண்ணும் தலைமேல் கைக்கூப்பி சிவன் உமையை வணங்குவது.






Comments