விலங்குகள் - ௨. யானை

௨-1 - தேர் தெற்கு முக மண்டபத்தின் மேற் படிக்கட்டுகளின் இரு புறமும் உள்ள இரு யானைகள் குறிப்பிடத்தக்கன.

௨-1-இரு யானைகள்-தேர் முட்டி மண்டபம் தெற்கு முக மண்டப படிக்கட்டு

௨-2 - நடந்து செல்லும் யானை.

௨-2-யானை.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெகி தூண்

௨-3 - மரக்கிளையை உடைக்கும் யானை.

௨-3-யானை.
16கால் மண்டபம் தூண் மே1வ8

௨-5 - துதிக்கையை ஓங்கி நிற்கும் யானையை வணங்கி நிற்கும் ஒருவர்.

௨-4-யானையுடன் கை கூப்பியபடி ஒருவர்.
தேர் மைய மண்டபம் கி1தெ2

௨-5 - யானை ஒருவனை மிதித்துத் தாக்குவது.

௨-5-யானை ஒருவனை மிதித்துத் தாக்குவது.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெமே தூண்

௨-6 - இரு யானைகள் நடுவில் ஒரு மனிதன்.

௨-6-இரு யானைகள் நடுவில் ஒரு மனிதன்.
வடக்கு வெளி மதில்

௨-7 - இரு யானைகள் சண்டை. ஒரு பெண் பார்த்து நிற்கிறாள்.

௨-7-இரு யானைகள் சண்டை. ஒரு பெண் பார்த்து நிற்கிறாள்.
வடக்கு வெளி மதில்

௨-8 - இரு யானைகள் துதிக்கையில் பிடித்த தடிகளால் தாக்கிக் கொள்வது. அவற்றின் பின்னால் வீரர்கள்.

௨-8-இரு யானைச் சண்டை-வடக்கு வெளி மதில்

௨-9 - மரங்களை முறிக்கும் யானைகள்.

௨-9-மரங்களை முறிக்கும் யானைகள்.
வடக்கு வெளி மதில்

௨-10 - மரத்தில் கட்டிய யானையை ஒருவன் தாக்குவது.

௨-10-மரத்தில் கட்டிய யானை.
வடக்கு வெளி மதில்




Comments