நாசிச் சிற்பங்கள் - ௫. மற்ற விலங்குகள்

௫-1 - அமர்ந்த நிலைச் சிங்கம்.

01-அமர் சிங்கம்.
உள் கோபுர உபபீடம்

௫-2 - இரட்டை நாசிகளுக்குப் பதிலாக இரண்டு அமர்ந்த நிலைச் சிங்கங்கள்.

03-இரட்டை அமர் சிங்கம் இரட்டை நாசிகளுக்கு பதில்.
இராஜகோபுர தென் கிழக்கு உபபீட அதிட்டானம்

௫-3 - கீர்த்தி முகம்.

03-கீர்த்தி முகம்.
காம ஈசுவரர் கோயில்

௫-4 - அமர்ந்த நிலைச் சிங்கமும் கீர்த்தி முகமும்.

04-அமர் சிங்கம் கீர்த்தி முகம்.
இராஜகோபுர வடகிழக்கு உபபீட அதிட்டானம்

௫-5 - இரு யானைகள் சண்டையை வியப்புடன் பார்க்கும் மான்.

05-இரு யானைகள் சண்டையை வியப்புடன் பார்க்கும் விலங்கு.
உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம்

௫-6 - யானை.

06-யானை.
உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம்

௫-7 - யானை மனிதனைத் தாக்கும் காட்சி.

07-யானை மனிதனைத் தாக்கும் காட்சி.
வெளித் திருச்சுற்றின் பிள்ளையார் கோயில் கூரை

௫-8 - பதக்கத்தின் உள் அன்னம்.

08-பதக்கத்தின் உள் அன்னம்.
உள் கோபுர உபபீடம்

௫-9 - பதக்கத்தின் உள் அமர் சிங்கம்.

09-பதக்கத்தின் உள் அமர் சிங்கம்.
உள் கோபுர உபபீடம்


Comments