மக்கள் - ௩. ஆணும் பெண்ணும்

௩-1 - யானையுடன் சண்டை இடச் செல்லும் ஆணை யானையைக் கண்ட அச்சத்தால் கட்டிப் பிடித்திருக்கும் பெண். (இதை வள்ளி முருகன் பிள்ளையார் ஆகவும் கொள்ளலாம்).

௩-1-யானையுடன் சண்டை இடச் செல்லும் ஆணைத் தடுக்கும் பெண்.
உள் கோபுரம் தெமே முகப்பு

௩-2 - மாலை ஏந்தி செல்லும் ஒருவனை பின்னால் இருந்து கட்டி அணைக்கும் பெண்.

௩-2-மாலை ஏந்திச் செல்லும் ஆணைப் பின்னால் இருந்து அணைக்கும் பெண்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி1

௩-3 - இரு பெண்களுடன் ஒரு ஆண்.

௩-3-ஆண் இரு பெண்களுடன்.
ஒன்பான்கோள் மண்டபம் வமே தூண்

௩-4 - ஒரு பெண்ணை இருவர் இழுப்பது.

௩-4-பெண்ணை இருவர் இழுப்பது.
திருமண மண்டபம் அதிட்டானம்

௩-5 - ஆணும் பெண்ணும் அணைத்து முத்தம் இடுவது.

௩-5-அணைத்து முத்தமிடும் ஆண்பெண்.
இராஜகோபுரம் தென் கிழக்கு உபபீடம்

௩-6 - ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணின் முன் ஒரு ஆண் புணர மற்றொரு பெண் வியப்போடு பார்த்திருப்பது. பக்கத்தில் குனிந்திருக்கும் ஒரு பெண்ணை பின்னாலிருந்து ஒரு ஆண் புணர்வது.

௩-6-ஆண் பெண் புணர்ச்சி-திருமண மண்டபம் அதிட்டானம்

௩-7 - ஒரு பெண்ணை பின்னாலிருந்து ஒரு ஆண் புணர்வது.

௩-7-புணர்ச்சி-திருமண மண்டபம் அதிட்டானம்



Comments