நாசிச் சிற்பங்கள் - ௩. நடனம்

௩-1, 2, 3 - நடனம் ஆடும் பெண்.

01-நடனமாடும் பெண்.
உள் கோபுர உபபீடம்

02-நடனமாடும் பெண்.
இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெமே

03-நாட்டியப் பெண்.
இராஜகோபுர உபபீட அதிட்டானம் வகி

௩-4 - நடனம் ஆடும் பூதகணம்.

04-பூதகணம் நாட்டியம்.
இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம்

௩-5 - வெறிக் கூத்தாடும் பூதகணம்.

05-வெறிக் கூத்தாடும் பூதகணம்.
காம ஈசுவரர் கோயில் கூரை

௩-6 - கூத்தாடும் ஆண்.

06-கூத்தாடும் ஆண்.
காம ஈசுவரர் கோயில் கூரை

௩-7 - இருவர் நடனம்.

07-இருவர் நடனம்.
காம ஈசுவரர் கோயில் கூரை

௩-8 - ஒரு பூதகணம் பறை இசைக்க ஒரு பூதகணம் நடனம்.

08-ஒரு பூதகணம் பறை இசைக்க ஒரு பூதகணம் நடனம்.
இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெமே

௩-9, 10 - ஒரு பூதகணம் மத்தளம் இசைக்க ஒரு பூதகணம் நடனம்.

09-ஒரு பூதகணம் மத்தளம் இசைக்க ஒரு பூதகணம் நடனமாடுவது-இராஜகோபுர தென் மேற்கு உபபீட அதிட்டானம்

10-ஒரு பூதகணம் மத்தளம் இசைக்க ஒரு பூதகணம் நாட்டியம்.
இராஜகோபுர உப்பீட அதிட்டானம் வகி

௩-11 - ஒரு ஆண் மத்தளம் இசைக்க ஒரு பெண் நடனம்.

11-ஒரு ஆண் மத்தளம் இசைக்க ஒரு பெண் நடனம்.
இராஜகோபுர உப்பீட அதிட்டானம்



Comments