மக்கள் - ௧௪. கரணம்

௧௪-1 - கரணம். இரு கைகளைத் தரையில் ஊன்றி உடலை மேலெழுப்பி இரு கால்களையும் தலையின் பக்கத்தில் வணங்குவது போலத் தூக்கிய நிலை.

௧௪-1-பக்கக் கரணம்.
பொன்மலைநாதர் முகமண்டபத் தூண் வ2கி1

௧௪-2 - கரணம். இரு கைகளைத் தரையில் ஊன்றி உடலை மேலெழுப்பி இரு கால்களையும் பக்கத்தில் தூக்கி பாதங்களை தலையின் மேல் குறுக்காக வைத்த நிலை.

௧௪-2- பக்கக் கரணம்.
இராஜகோபுர உபபீடத் தூண் பாதம் வகி

௧௪-3 - கரணம். இரு கைகளைத் தரையில் ஊன்றி உடலை மேலெழுப்பி இரு கால்களையும் ஒன்றாக பின்னால் தூக்கி பாதங்களை தலையின் மேல் வைத்த நிலை.

௧௪-3-நேர் கரணம்.
இராஜகோபுர வட கிழக்கு உபபீடத் தூண் பாதம்

௧௪-4 - சுழல் கரணம் - வலம் இடமாக கரணத்தின் மூன்று நிலைகள்.

௧௪-4-சுழல் கரணம்.
பெரியநாயகி பெருமண்டப வட மேற்குத் தூண்



Comments