மக்கள் - ௧. ஆண்கள்

தேவிகாபுரம் கோயில்கள் கட்டப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டும் பல சிற்பங்கள் பெரியநாயகி மற்றும் பொன்மலை நாதர் கோயில்களில் உள்ளன.


௧. ஆண்கள்

௧-1 - கோல் ஊன்றிச் செல்லும் கிழவர்.

௧-1-கோல் ஊன்றி செல்லும் கிழவர்.
16கால் மண்டபம் தூண் கி1வ5

௧-2 - சோம்பல் முறிக்கும் ஆண்.

௧-2-சோம்பல் முறிக்கும்ஆண்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி1

௧-3 - மரத்தை வெட்டுபவன்.

௧-3-மரத்தை வெட்டுபவன்.
36கால் மண்டபம் தூண் வ4கி3

௧-4 - பொது மனிதன்.

௧-4-பொது மனிதன்.
ஆடவல்லான் மண்டபம் மேற்குத் தூண்

௧-5 - ஏரைத் தூக்கிச் செல்லும் ஒருவன்.

௧-5-ஏர் உடன் செல்லும் ஒருவன்.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ1

௧-6 - மண்டல அமர்வில் பீடம் மீது ஒருவர். வலது சுட்டு விரல் உயர்த்தி உள்ளார்.

௧-6-மண்டல அமர்வில் பீடம் மீது ஒருவர். வலச் சுட்டு விரல் மேல் நோக்கி.
திருமண மண்டபம் தூண் தெ3கி1

௧-7 - பேரரச அமர்வில் ஒருவர்.

௧-7-பேரரச அமர்வில் ஒருவர்.
தேர் மைய மண்டபம் தூண்கி1வ1

௧-8 - திரும்பிப் பார்த்தபடி ஓடும் ஒருவர்.

௧-8-திரும்பிப் பார்த்தபடி ஓடும்ஒருவர்.
தேர் மைய மண்டபம் தூண்கி1வ4

௧-9 - இரு கைகளில் பாம்புடன் ஒருவன்.

௧-9-இரு கைகளில் பாம்புடன் ஒருவன்.
திருமண மண்டப மேடைத்  தூண் தெ3கி1

௧-10 - இரு கை தொங்க நின்று இருக்கும் ஒருவர்.

௧-10-இரு கை தொங்க நின்றிருக்கும் ஒருவர்.
பொன்மலைநாதர் 36 கால் மண்டபம் தூண் வ1கி4

௧-11 - தடி ஊன்றிச் செல்லும் ஒருவன்.

௧-11-தடி ஊன்றிச் செல்லும் ஒருவன்.
பொன்மலைநாதர் 36 கால் மண்டபம் தூண் வ6கி3

௧-12 - குதிரையை இழுத்துச் செல்லும் ஒரு அன்னியன்.

௧-12-அன்னியன் குதிரையுடன்.
வடக்கு மதில்

௧-13 - கருட நிற்கையில் வலது கையை உயர்த்தியப்படி ஒருவன்.

௧-13-கருட நிற்கையில் வலக்கை உயர்த்தி ஒருவர்.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ3கி2

௧-14 - பலாப்பழம் வெட்டும் ஒருவன்.

௧-14-பலாப்பழம் வெட்டும் ஒருவர்.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி2

௧-15 - எடை தூக்கும் ஒருவன்.

௧-15-ஒருவன் எடை தூக்குவது.
இராஜகோபுர உபபீட தூண் பாதம் தெகி

௧-16 - குறுக்கு நிற்கையில் ஒருவன்.

௧-16-குறுக்கு நிற்கையில் ஒருவர்.
இராஜகோபுர உபபீட தூண் பாதம் வமே

௧-17 - வலது கையை மடக்கி ஓங்கியபடி நடந்து செல்லும் ஒருவன்.

௧-17-வலது கையை மடக்கி ஓங்கியபடி நடந்து செல்லும் ஆண்-
பொன்மலைநாதர் 36கால் மண்டபம்



Comments