நாசிச் சிற்பங்கள் - ௯. மற்றவை

௯-1 - இரு யாழிகள்.

01-இரு யாழி.
திருமண மண்டப கூரை

௯-2 - இருவர் வட்டம்.

02-இருவர் வட்டம்.
இராஜகோபுர வடமேற்கு உபபீடக் கூரை

௯-3 - இடப குஞ்சரம்.

03-இடப குஞ்சரம்.
திருமண மண்டப கூரை

௯-4 - கோயில் விமானத்தின் மேற்பகுதி.

04-விமானத்தின் மேல் பகுதி.
காம ஈசுவரர் கோயில்

௯-5, 6 - கின்னரர்.

05-கின்னரர்.
காம ஈசுவரர் கோயில் கூரை

06-கின்னரர்2.
காம ஈசுவரர் கோயில் கூரை

௯-7 - முனிவர் ஒருவர். அரைத் தாமரை அமர்வு. இடது கை இடுப்பில். வலது சுட்டுவிரலைத் தூக்கி உள்ளார்.

07-முனிவர் அரைத் தாமரை அமர்வு வலக்கையை உயர்த்தியபடி,
இராஜகோபுர தென் கிழக்கு உபபீட அதிட்டானம்

௯-8 - நடனமாடும் ஞானசம்பந்தர்.

08-நடன ஞானசம்பந்தர்.
கோகிலம்மன் சன்னதி

௯-9 - அமர்ந்திருக்கும் பூதகணம்.

09-அமர்ந்திருக்கும் பூதகணம் .
இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம்


Comments