நாசிச் சிற்பங்கள் - ௮. முகங்கள்
நாசிகளுக்குள் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பலவகை முகங்கள் காட்டப்பட்டுள்ளன.
௮-1 - பெண் முகம்.
![]() |
01-பெண் முகம். -உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௮-2 - மனிதத் தலை. பக்கவாட்டுத் தோற்றம்.
![]() |
02-பக்கவாட்டு மனிதத் தலை. இராஜகோபுர உபபீட அதிட்டானம் வகி |
௮-3 - மீசையுடன் ஆண் முகம்.
![]() |
03-மீசையுடன் ஆண் முகம். உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௮-4, 5, 6, 7, 8 - முகங்கள்.
![]() |
04-முகம். காம ஈசுவரர் கோயில் |
![]() |
05-முகம். இராஜகோபுர தென் கிழக்கு உபபீட அதிட்டானம் |
![]() |
06-முகம். இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம் |
![]() |
07-முகம். இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம் |
![]() |
08-முகம். காம ஈசுவரர் கோயில் |
௮-9 - மூன்று மனித முகங்கள்.
![]() |
09-மூன்று மனித முகங்கள் கீர்த்தி முகம். இராஜகோபுர தென் கிழக்கு உபபீட அதிட்டானம் |
௮-10 - பெண்ணின் தலை தோள்.
![]() |
10-பெண்ணின் தலை தோள். இராஜகோபுர தென் மேற்கு உபபீட அதிட்டானம் |
௮-11 - வணங்கிய கைகளுடன் ஆண் மேல் உடல்.
![]() |
11-வணங்கிய கைகளுடன் ஆண் மேலுடல். உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௮-12 - நாசிக்குள் சுமை தாங்கியின் தலை.
![]() |
12-சுமைதாங்கி தலை. இராஜகோபுர வட மேற்கு உபபீட அதிட்டானம் |
௮-13 - கோரைப்பற்களுடன் மனித முகம்.
![]() |
13-கோரைப்பற்களுடன் மனித முகம். இராஜகோபுர வடகிழக்கு உபபீடக் கூரை |
Comments
Post a Comment