மக்கள் - ௧௧. வீணை இசைப்பவர்கள்

௧௧-1 - பீடம் மீது மண்டல அமர்வில் வீணை வாசிக்கும் பெண். தூண் பாதத்தின் மூலைகளின் மேல் பூத பந்தங்கள் காண்க.

௧௧-1-வீணையுடன் மண்டல அமர்வில் பெண்.
உள் திருச்சுற்றின் முகமண்டபத் தூண் கி1வ3

௧௧-2 - பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.

௧௧-2- பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.
மதில் பிள்ளையார் தெற்குத் தூண்

௧௧-3 - கொடியின் கீழ் பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.

௧௧-3-கொடியின் கீழ் நேரமர்வில் பீடம் மீது இருந்துவீணை இசைக்கும் பெண்-
உள் கோபுர பெருவாயில்

௧௧-4 - மரத்தடியில் வீணையுடன் நேரமர்வில் இருக்கும் ஒருவர்.

௧௧-4-மரத்தடியில் நேரமர்வில் வீணையோடு அமர்ந்திருக்கும் ஒருவர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி3

௧௧-5 - வலது கையில் வீணையுடன் அரைத் தாமரை அமர்வில் ஒருவர்.

௧௧-5-அரைத் தாமரை அமர்வில் வலக்கை வீணையுடன் ஆண். இடக்கை மடித்து மேல் நோக்கி.
16கால் மண்டபத் தூண் கி1வ3

௧௧-6 - வலது கையில் வீணையுடன் நின்றிருக்கும் பெண்.

௧௧-6-வலக்கையில் வீணையைப் பிடித்து நின்றிருக்கும் பெண்-
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி3

௧௧-7 - வலது கையில் வீணையுடன் நடன நிலையில் பெண்.

௧௧-7-வீணை ஏந்தி நடன நிலையில்  பெண்.
இராஜகோபுர உபபீட தூண் பாதம் தெகி






Comments