நாசிச் சிற்பங்கள் - ௨. இசை

௨-1 - வலது கை உயர்த்தி மத்தளம் வாசிப்பவர்.

01-வலது கை உயர்த்தி மத்தளம் வாசிப்பவர்.
உள் கோபுர உபபீடம்

௨-2 - இடது கை உயர்த்தி மத்தளம் வாசிக்கும் பூதகணம்.

02-இடது கை உயர்த்தி மத்தளம் வாசிக்கும் பூதகணம்.
இராஜகோபுர உபபீட கூரை வகி

௨-3 - அமர்ந்து பறை இசைப்பவர்.

03-அமர்ந்து பறை இசைப்பவர்.
காம ஈசுவரர் கோயில் கூரை

௨-4 - நின்று பறை இசைக்கும் பூதகணம்.

04-நின்று பறை இசைக்கும் பூதகணம்.
வெளித் திருச்சுற்று பிள்ளையார் சன்னதி கூரை

௨-5 - கங்காளம் இசைக்கும் பூதகணம்.

05-கங்காளம் இசைக்கும் பூதகணம்.
காம ஈசுவரர் கோயில் கூரை

௨-6 - எக்காளம் ஊதும் பூதகணம்.

06-எக்காளம் ஊதும் பூதகணம்.
இராஜகோபுர தென் மேற்கு உபபீட அதிட்டானம்

௨-7 - நின்று சங்கு ஊதும் பூதகணம்.

07-நின்று சங்கு ஊதும் பூதகணம்.
காம ஈசுவரர் கோயில் கூரை

௨-8 - அமர்ந்து சங்கு ஊதுப் பூதகணம்,

08-அமர்ந்து சங்கு ஊதும் பூதகணம்.
காம ஈசுவரர் கோயில்




Comments