மக்கள் - ௧௭. வேட்டை
௧௭-1 - இடது கையில் வில் குறியில் வில்லையும் வலது கையில் அம்பையும் பிடித்துள்ள வேடன்.
![]() |
| ௧௭-1-வேடன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் |
௧௭-2 - வேடன். இடது கையில் வில். ஓங்கிய வலது கையில் அம்பு.
![]() |
| ௧௭-2-அம்பு வில்லுடன் வேடன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி2 |
௧௭-3, 4 - வேட்டை நாயுடன் செல்லும் வேடன். முதுகில் அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணி. வில்லைக் காணவில்லை.
![]() |
| ௧௭-3-வேடன் நாயுடன். பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி3 |
![]() |
| ௧௭-4-வேடன். 16கால் மண்டபம் தூண் மே1வ6 |
௧௭-5 - வேட்டையாடிய விலங்கைத் தூக்கிச் செல்லும் வேடன். அருகில் மரம்.
![]() |
| ௧௭-5-வேட்டையாடிய விலங்கைத் தூக்கிச் செல்லும் வேடன். திருமண மண்டபம் தூண் தெ3கி1 |
௧௭-6 - இடது கையில் வில்லைத் தூக்கிப் பிடித்து அம்பறாத் தூணியில் இருந்து அம்பை எடுக்கும் வேடத்தி.
![]() |
| ௧௭-6-ஓங்கிய அம்பு வில்லுடன் செல்லும் வேடத்தி. பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ7கி4 |
௧௭-7 - இரு கைகளால் வில்லைப் பிடித்து ஒரு காலை மடக்கி அதன் மீது வைத்து நிற்கும் வேடத்தி.
![]() |
| ௧௭-7-வில்லில் தாங்கி நிற்கும் வேடத்தி. பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ8கி3 |
௧௭-8 - இடது கையில் வில் வலது கையில் அம்புடன் நிற்கும் வேடத்தி. இடது கால் அருகில் வேட்டை நாய்.
![]() |
| ௧௭-8-வேட்டுவத்தி வில் அம்பு நாய். பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி3 |
௧௭-9 - வேடத்தியின் வலது பக்கம் அமர்ந்து அவள் இடது பாதத்தில் இருந்து முள்ளை அகற்றும் வேடன். வேடத்தி இடது கையில் தரையில் ஊன்றிய வில்லைப் பிடித்து, அம்பு ஏந்திய வலது கையை வேடன் தலை மீது வைத்து, வலது கால் மீது நின்று இருக்கிறாள்.
![]() |
| ௧௭-9-வேடத்தி காலில் முள் எடுக்கும் வேடன். 16கால் மண்டபம் தூண் மே1வ6 |
௧௭-10 - அதே காட்சி. ஒரு கொடியின் கீழ். வேடத்தியின் வலது கையில் அம்பு இல்லை.
![]() |
| ௧௭-10-வேடத்தி காலில் முள்ளை அகற்றும் வேடன்-உள் கோபுர பெருவாயில் வமே தூண் |
௧௭-11 - வேடத்தியின் இடது பக்கம் அமர்ந்து அவள் வலது பாதத்தில் இருந்து முள்ளை அகற்றும் வேடன். வேடத்தி வலது கையில் வில்லைப் பிடித்து, இடது கையை வேடன் தலை மீது வைத்து, இடது கால் மீது நிற்கிறாள். இடது தோள் பின்னால் அம்பறாத் தூணி.
![]() |
| ௧௭-11-வேடத்தி காலில் முள் எடுக்கும் வேடன் வலக்கை வில். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூன் வ7கி4 |











Comments
Post a Comment