மக்கள் - ௧௩. ஆட்டம் பாட்டம்
௧௩-1 - ஒரு ஆண் ஊதுகருவி இசைக்க ஒரு பெண் நடனம்.
![]() |
| ௧௩-1-ஒருவர் ஊதுகருவி இசைக்க ஒரு பெண் நடனம். 16கால் மண்டபத் தூண் மே1வ2 |
௧௩-2 - ஒரு பக்கம் இரு ஆண்கள் கங்காளம், எக்காளம் இசைக்க மறு பக்கம் இரு ஆண்கள் மத்தளம், தாளம் இசைக்க நடுவில் ஒரு பெண் நடனம் ஆடுவது. பக்கத்தில் இரு பெண்கள் கோலாட்டம் ஆடுவது.
![]() |
| ௧௩-2-ஆட்டம் பாட்டம். திருமண மண்டப உபபீடம் |
௧௩-3 - ஒரு சித்தர் தியானத்தில் அமர்ந்து இருக்க பக்கத்தில் வணங்கி நிற்கும் அடியவர். அவர்கள் முன்னால் இரு ஆண்கள் மத்தளம் கங்காளம் இசைக்க இரு ஆண்கள் நடனம் ஆடுவது.
![]() |
| ௧௩-3-சித்தர் முன் ஆடல் பாடல். வடக்கு வெளி மதில் |



Comments
Post a Comment