போதிகைச் சிற்பங்கள் - ௧-பதக்கங்கள்

போதிகைச் சிற்பங்கள்


தூண்கள் மேல் அமர்ந்து உத்தரங்களைத் தாங்குபவை போதிகைகள். இரு கை போதிகைகளின் முகப்புகள் வெறுமையாக விடப்படாமல் அலங்கரிக்கப் பட்டுள்ளன. பெரும்பாலும் வெவ்வேறு வகை வட்டப் பதக்கங்கள் இருக்க சிலவற்றில் கருக்குகள், சிற்பங்கள் உள்ளன. அதில் சில அரிதான சிற்பங்களும் உண்டு. இதே போன்ற அலங்காரங்கள் உத்தரங்களின் வெளி முனைகளிலும், அரிதாக தூண் சதுரங்களிலும் காணப்படுகின்றன.


௧-பதக்கங்கள்

1, 2, 3, 3அ - நாலிலைச் சதுரப் பதக்கங்கள்.

1

2

3

3அ

4, 5 - வெற்று வட்டங்கள்.

4

5

6 - தாரகை.

6

7, 8, 9 - நாலிதழ் மலர்.

7

8

9

10 - ஆறிதழ் மலர்.

10

11, 12 - எண் இதழ் மலர்.

11

12

13 - எண் இதழ் இரு சுற்று மலர்.

13

14- பத்து இதழ் இரு சுற்று மலர்.

14

15 - பன்னிரண்டு இதழ் இரு சுற்று மலர்.

15

16, 17, 18 – பதினைந்து, பதினாறு இதழ் இரு சுற்று மலர்.

16

17

18

19 – இருபத்து ஐந்து இதழ் இரு சுற்று மலர்.

19

20 - எண் இலைப் பதக்கம்.

20


Comments