மக்கள் - ௧௨. மற்ற இசைக்கருவிகள் வாசிப்பவர்கள்

௧௨-1 - புல்லாங்குழல் ஊதும் ஆண்.

௧௨-1- குழலூதும் ஒருவர்.
உள் கோபுரம் வமே முகப்பு

௧௨-2, 3 - எக்காளம் ஊதும் ஆண்.

௧௨-2-எக்காளம் ஊதுபவர்.
16கால் மண்டபத் தூண் மே1வ5

௧௨-3-எக்காளம் ஊதி நின்றிருக்கும் ஒருவர்.
பொன்மலைநாதர் முகமண்டபத் தூண் வ4கி4

௧௨-4 - கங்காளம் இசைக்கும் ஆண்.

௧௨-4-கங்காளம் இசைப்பவர்.
பொன்மலைநாதர் முகமண்டபத் தூண் வ2கி2

௧௨-5 - கங்காளம் இசைக்கும் பெண்.

௧௨-5-கங்காளம் இசைக்கும் பெண்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண்

௧௨-6 - தாளம் இசைக்கும் ஆண்.

௧௨-6-தாளம் இசைப்பவர்.
பொன்மலைநாதர் முகமண்டபத் தூண் வ1கி1





Comments