மக்கள் - ௨௦. அடியவர்கள்

௨௦-1 - மார்பு முன் கைக் கூப்பி வணங்கும் ஆண்.

௨௦-1-மார்பு முன் கை கூப்பி நிற்கும் அடியவர்.
இராஜகோபுரம் உபபீடச் சுவர் தெகி

௨௦-2 - மார்பு முன் கைக் கூப்பி வணங்கும் பெண்.

௨௦-2-இரு கை கூப்பி வணங்கும் பெண்.
16கால் மண்டபம் தூண் கி1வ6

௨௦-3 - தலை மேல் கைக் கூப்பி வணங்கும் ஆண்.

௨௦-3-தலை மேல் கைக்கூப்பி வணங்கும் அடியவர்.
இராஜகோபுரம் உபபீடச் சுவர் வகி

௨௦-4 - தலை மேல் கைக் கூப்பி வணங்கும் பெண்.

௨௦-4-தலைக்கு மேல் கைகூப்பி வணங்கும் பெண்.
இராஜகோபுரம் வட மேற்கு உபபீடச் சுவர்.

௨௦-5 - கால்களை மடித்து குனிந்து வணங்கும் ஆண். பக்கவாட்டுத் தோற்றம்.

௨௦-5-சித்தரை வணங்கும் அடியவர்.
இராஜகோபுரம் உபபீடச் சுவர் வகி

௨௦-6 - ஒரு பெண் தலை மேல் கைக் கூப்பி நிற்க மற்றொரு பெண் போற்றி நிற்கிறாள்.

௨௦-6-வணங்கி போற்றி நிற்கும் இரு பெண்கள்.
திருமண மண்டபம் தூண் வ4கி2

௨௦-7, 8 - இரு கைகளில் ஏந்திய மாலையுடன் நடந்து செல்லும் ஆண்.

௨௦-7-மாலையுடன் அடியவர்.
திருமண மண்டபம் தூண் தெ1கி2

௨௦-8-இரு கைகளில் மாலை ஏந்திச் செல்லும் ஒருவன்.
16கால் மண்டபம் தூண் மே1வ5

௨௦-9 - இடது கையில் மாலையை ஏந்தி நின்று இருக்கும் பெண்.

௨௦-9-இடக்கையில் மாலை ஏந்தி நின்றிருக்கும் பெண்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் வ3கி4

௨௦-10 - கருட அமர்வில் இடது கையில் தீபம் வலது கையில் மணியுடன் அடியவர்.

௨௦-10-கருட அமர்வில் இடக்கை தீபம் வலக்கை மணியுடன் அடியவர்.
16கால் மண்டபம் தூண் கி1வ7

௨௦-11 - இடது கையில் தீபம் வலது கையில் மணியுடன் நின்றிருக்கும் முனிவர்.

௨௦-11-இடக்கை தீபம் வலக்கை மணியுடன் முனிவர்.
16கால் மண்டபம் தூண் மே1வ7

௨௦-12 - ஒருவர் போற்றி நிற்க ஒருவர் கீழே விழுந்து வணங்குவது.

௨௦-12-ஒருவர் போற்றி நிற்க ஒருவர் தரையில் விழுந்து வணங்குவது.
தேவரடியார் மண்டபம்


Comments