உதிரிச் சிற்பங்கள்

1 - சங்கு.

1-சங்கு.
உள் 4கால் மண்டபம்

2 - நிறைகுடம்.

2-நிறைகுடம்.
வெளி 4கால் மண்டபம்

3 - மனித முகம்.

3-முகம்.
திருமண மண்டப மேடைத் தூன் தெ3கி3

4 - திரிசங்கு.

4-திரிசங்கு.
36கால் மண்டபம் தூண் வ4கி5

5 - அடியவரைச் சுமக்கும் பூதம்.

5-பூதம் மீது அமர்ந்திருக்கும் அடியவர்.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி3

6, 7 - இருவர் தேர்கள் மீது கருட நிற்கையில் ஒருவர் மீது ஒருவர் அம்பு எய்வது.

6-விற்போர்.
திருமண மண்டபம் தூண் தெ6கி3

6-விற்போர்.
திருமண மண்டபம் தூண் தெ6கி3

8 - விமானம்.

8-விமானம்.
திருமண மண்டபம் தூண் தெ1கி4




Comments