விலங்குகள் - ௪. சிங்கமும் யானையும்

௪-1 - யானை மீது ஏறி அமர்ந்து மத்தகத்தை அடிக்கும் சிங்கம்.

௪-1-யானை மீது சிங்கம்.
தேர் மைய மண்டபம் கி1தெ1

௪-2 - இரு யானைகளை எதிர்கொள்ளும் சிங்கம்.

௪-2-இரு யானைகளும் சிங்கமும்.
வடக்கு மதில்

௪-3 - யானையைத் தாக்கும் சிங்கம்

௪-3யானை சண்டை.
வடக்கு மதில்

௪-4 - யானை மேல் ஏறி கழுத்தைக் கடிக்கும் சிங்கம்.

௪-4-யானை மீது சிங்கம்.
வடக்கு மதில்


Comments