மக்கள் - ௭. கவரி ஏந்திய பெண்

ஒரு கையில் கவரியுடன் நிற்கும் பெண்களின் சிற்பங்கள். பெண்களின் கொண்டை / சடை, கீழாடைகள் அணிகலன்கள் ஆகியவை கவனிக்கத் தக்கன.

௭-1 - வலது கையில் கவரியுடன் பெண். பெரிய இடது பக்கக் கொண்டை.

௭-1- வலக்கை கவரியுடன் பெண். பெரிய இடது பக்கக் கொண்டை.
உள் 4கால் மண்டபம் வகி தூண்

௭-2 - வலது கையில் கவரியுடன் பெண். பெரிய வலது பக்கக் கொண்டை.

௭-2-வலக்கை கவரியுடன் பெண். பெரிய வலது பக்கக் கொண்டை.
உள் 4கால் மண்டபம் வமே தூண்

௭-3 - இடது கையில் கவரியுடன் பெண். நீண்ட சடை.

௭-3கை கவரியுடன் பெண். நீண்ட சடை.
வெளி 4கால் மண்டபம்

௭-4 - இடது கையில் கவரியுடன் பெண். கவரி கழுத்தின் பின்னால் குறுக்காக இருக்கிறது.

௭-4-இடக்கையில் கழுத்தின் பின்னால் கவரியுடன் பெண்.
16கால் மண்டபம் கி1வ7

௭-5, 6 - வலது கையில் கவரியுடன் பெண். கவரி கழுத்தின் பின்னால் குறுக்காக இருக்கிறது.

௭-5-வலக்கையில் கழுத்தின் பின்னால் கவரியுடன் பெண்-16கால் மண்டபம் மேடைத் தூண்

௭-6-வலக்கையில் கழுத்தின் பின்னால் கவரியுடன் பெண்.
பொன்மலைநாதர் முகமண்டபம்



Comments