மக்கள் - ௧௫. மற்போர்

௧௫-1 - வலக் கையை ஓங்கி இடக்கையை இடுப்பில் வைத்து வரும் மற்போர் வீரன்.

௧௫-1-வலக்கை ஓங்கி இடக்கை இடுப்பில் வைத்து வரும் மற்போர் வீரன்.
16கால் மண்டபத் தூண் மே1வ6

௧௫-2, 3, 4, 5, 6 - இருவர் இடையே நடக்கும் மற்போரின் வெவ்வேறு நிலைகள்.

௧௫-2-16கால் மண்டபத் தூண் மே1வ6

௧௫-3- உள் கோபுரம் வட மேற்கு முகப்பு

௧௫-4- தேர் மைய மண்டபத் தூண் கி1தெ1

௧௫-5- தேர் மைய மண்டபத் தூண் கி1தெ1
 
௧௫-6-இராஜகோபுரவட கிழக்கு உப்பீடச் சுவர் வட கிழக்கு

௧௫-7 - இருவர் மற்போர் புரிந்து கொண்டு இருக்க ஒரு பெண் எச்சரிப்பது.

௧௫-7-இருவர் மல்யுத்தம் ஒரு பெண் எச்சரிக்கை.
திருமண மண்டப உபபீடம்



Comments