மக்கள் - ௮. சாமரக் கூத்து
வலக்கை சாமரக் கூத்து
௮-1-5 - வலது கையில் சாமரம் ஏந்தி ஆண் கூத்தாடுவதின் வெவ்வேறு நிலைகள்.
![]() |
௮-1-வலக்கை சாமரக் கூத்து. பொன்மலைநாதர் பெருமண்டபம் தென் மேற்குத் தூண் |
![]() |
௮-2-வலக்கை சாமரக் கூத்து. பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ1கி3 |
![]() |
௮-3-வலக்கை சாமரக் கூத்து. பொன்மலைநாதர் பெருமண்டபம் வமே தூண் |
![]() |
௮-4-வலக்கை சாமரக் கூத்து. பெரியநாயகி பெருமண்டப தெகி தூண் |
![]() |
௮-5-வலக்கை சாமரக் கூத்து பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி3 |
இடக்கை சாமரக் கூத்து
௮-6-10 - இடது கையில் சாமரம் ஏந்தி ஆண் கூத்தாடுவதின் வெவ்வேறு நிலைகள்.
![]() |
௮-6-இடக்கை சாமரக் கூத்து. 16கால் மண்டப தூண் கி1வ7 |
![]() |
௮-7-இடக்கை சாமரக் கூத்து. திருமண மண்டப மேடைத் தூண் தெ3கி1 |
![]() |
௮-8-இடக்கை சாமரக் கூத்து. பெரியநாயகி பெருமண்டப தெகி தூண் |
![]() |
௮-9-இடக்கை சாமரக் கூத்து. 16கால் மண்டப தூண் மே1வ6 |
![]() |
௮-10-இடக்கை சாமரக் கூத்து. இராஜகோபுர உபபீட வகி சுவர் |
Comments
Post a Comment