நாசிச் சிற்பங்கள் - ௪. குரங்கு
நாசிச் சிற்பங்களில் குரங்குகளும் சிங்கமும் மட்டுமே சிறப்பான இடம் பெற்றுள்ளன. சில நாசிகளில் யானை உள்ளது. மற்ற விலங்குகள், பறவைகள் அரிதாகக் காணப்படுகின்றன.
௪-1 - அமர்ந்திருக்கும் குரங்கு. பக்கவாட்டுத் தோற்றம்.
![]() |
| 01-அமர்ந்திருக்கும் குரங்கு. இராஜகோபுர வடமேற்கு உபபீட அதிட்டானம் |
௪-2 - கைக்கட்டி அமர்ந்திருக்கும் குரங்கு பின்னால் திரும்பிப் பார்ப்பது.
![]() |
| 02-குரங்கு அமர்ந்து பின்னால் திரும்பிப் பார்ப்பது. இராஜகோபுர வடகிழக்கு உபபீட அதிட்டானம் |
௪-3 - குட்டியைக் கொஞ்சும் குரங்கு.
![]() |
| 03-குட்டியைக் கொஞ்சும் குரங்கு இன்னொரு குரங்கு. இராஜகோபுர தென்மேற்கு உபபீட அதிட்டானம் |
௪-4 - பழம் தின்னும் குரங்கு.
![]() |
| 04-குரங்கு பழம் சாப்பிடுவது. இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெகி |
௪-5 - இரு தலை நான்கு உடல் குரங்கு வட்டம்.
௪-6 - கொடியில் இருந்து பழத்தைப் பறித்து சாப்பிடும் குரங்கு.
![]() |
| 06-கொடிகளோடு குரங்கு-உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௪-7 - சிவலிங்கத்தை அணைத்திருக்கும் குரங்கு.
![]() |
| 07-குரங்கு ஒரு கல்லை அணைத்திருக்கிறது. இராஜகோபுர உபபீட அதிட்டானம் வகி |
௪-8 - பழத்தை உண்ணும் குரங்கு திரும்பிப் பார்ப்பது. இன்னொரு குரங்கு அதை நோக்கி நடந்து வருவது.
![]() |
| 08-குரங்குகள். உள் கோபுர உபபீடம் |
௪-9 - இரு குரங்குகள் கொஞ்சுவது.
![]() |
| 09-கொஞ்சும் இரு குரங்குகள். இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெகி |
௪-10 - குரங்குகள் புணர்ச்சி.
![]() |
| 10-குரங்குப் புணர்ச்சி. உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௪-11 - ஒரு குரங்கு பலா பழத்தை உரித்துக்கொண்டு திரும்பிப் பார்க்க இன்னொரு குரங்கு அதை நோக்கி நடந்து வருவது.
![]() |
| 11-ஒரு குரங்கு பலாப்பழம் உரிப்பதை இன்னொரு குரங்கு பார்க்கிறது. உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௪-12 - இரு குரங்குகள் வட்டம். அமர்ந்த நிலைக் குரங்கு ஒன்று.
![]() |
| 12-இரு குரங்குகள் வட்டம், அமர்ந்த குரங்கு. இராஜகோபுர தென் கிழக்கு உபபீட அதிட்டானம் |
௪-13 - குரங்கு குட்டிக்குப் பேன் பார்ப்பது.
![]() |
| 13-குரங்கு குட்டிக்கு பேன் பார்ப்பது. இராஜகோபுர உபபீட அதிட்டானம் வமே |
௪-14 - அமர்ந்த நிலையில் மூன்று குரங்குகள்.
![]() |
| 14-மூன்று குரங்குகள். காம ஈசுவரர் கோயில் |
௪-15 - குரங்குக் குடும்பம். ஆண் குரங்கு குட்டிக்குப் பேன் பார்க்க பெண் குரங்கு திரும்பிப் பார்க்கிறது.
![]() |
| 15-மூன்று குரங்குகள். ஒன்று குட்டிக்கு பேன் பார்ப்பது-காம ஈசுவரர் கோயில் |















Comments
Post a Comment