நாசிச் சிற்பங்கள் - ௭. மக்கள்

௭-1 - கோமாளி.

01-கோமாளி.
காம ஈசுவரர் கோயில் கூரை

௭-2 - மூன்று கோமாளிகள்.

02-மூன்று கோமாளிகள்.
காம ஈசுவரர் கோயில்

௭-3 - அமர்ந்து இருக்கும் மூவர்.

03-மூவர்.
காம ஈசுவரர் கோயில்

௭-4 - நால்வர் உடற்பயிற்சியில்.

04-நால்வர் உடற்பயிற்சியில்.
இராஜகோபுர தென் கிழக்கு உபபீட அதிட்டானம்

௭-5 - கருட அமர்வில் ஒருவர்.

05-கருட அமர்வில் ஒருவர்.
உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம்

௭-6 - சாய்ந்து அமர்ந்திருக்கும் பெண்.

06-சாய்ந்து அமர்ந்திருக்கும் பெண்.
இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெகி

௭-7 - குதிரை வீரன்.

07-குதிரை வீரன்.
காம ஈசுவரர் கோயில்

௭-8 - நிறைசூலி.

08-நிறை சூலி.
உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம்

௭-9 - வாளுடன் சண்டை போடும் இருவர். இடையில் மனிதத் தலை.

09-வாளுடன் இருவர் இடையில் மனிதத் தலை.
இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெகி

௭-10 - வில் வீரன்.

10-வில்வீரன்.
உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம்

௭-11 - வேட்டை ஆடிய விலங்கைத் தூக்கி வரும் வேடன்.

11-வேட்டை விலங்கைத் தூக்கி வரும் வேட்டைக்காரன்.
வெளித் திருச்சுற்று பிள்ளையார் கோயில் கூரை


Comments