நாசிச் சிற்பங்கள் - ௬. சித்தர்கள்
௬-1 - சித்தர். அரை யோக அமர்வு.
![]() |
| 01-சித்தர் அரை யோக அமர்வு. உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௬-2 - சித்தர். யோக அமர்வு இரு கால்களையும் யோக பட்டத்தால் முழுவதாகக் கட்டிய நிலை. இரு கைகளையும் பின்னி வலது கை மேல் தலை வைத்த நிலை.
![]() |
| 02-சித்தர் யோக அமர்வு கால்களை முழுதாக சேர்த்துக் கட்டிய யோக பட்டம். இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம் |
௬-3 - சித்தர். அதே போன்ற நிலை. கால்களை முழுவதாகக் கட்டாமல் தொடைகளை மட்டும் கட்டிய நிலை.
![]() |
| 03-சித்தர் யோக அமர்வு தொடைகளை மட்டும் கட்டிய யோக பட்டம். இராஜகோபுர உபபீட அதிட்டானம் வகி |
௬-4 - சித்தர். அரைத் தாமரை அமர்வு. காலிடை யோக தண்டம் மீது இரு கைகளையும் தலையையும் வைத்திருப்பது.
![]() |
| 04-சித்தர் காலிடை யோக தண்டம். இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம் |
௬-5 - மூன்று சித்தர்கள். ஒருவர் அரைத் தாமரை அமர்வில் வலது பக்கம் உள்ள யோகதண்டம் மீது கைவைத்து அமர்ந்துள்ளார். நடுவர் காலிடை யோகதண்டம் மீது இரு கைகளையும் தலையையும் வைத்து அரைத் தாமரை அமர்வில் உள்ளார். மற்றவர் பேரரச அமர்வில் உள்ளார்.
![]() |
| 05-சித்தர்கள் மூவர். இராஜகோபுர வட கிழக்கு உபபீட அதிட்டானம் |
௬-6 - மீனநாதர்.
![]() |
| 06-மீனநாதர் பேரரச அமர்வு. வெளித் திருச்சுற்று பிள்ளையார் கோயில் கூரை |






Comments
Post a Comment