நான்முகன்
சிற்ப அமைதி
சிற்பங்கள்
01 - நேர் நின்ற நிலை நான்முகன்.
03 - நேரமர்வில் நான்முகன்.
04 - அன்னத்தின் மீது நான்முகன்
நான்கு தலைகள் உடையவர். சடை மகுடம். பின் வலது கையில் அக்கமாலையும் பின் இடது கையில் கமண்டலமும் உடையவர். முன் வலது கையில் காத்தல் குறி. முன் இடது கை இடுப்பில். அன்ன ஊர்தி.
சிற்பங்கள்
01 - நேர் நின்ற நிலை நான்முகன்.
![]() |
01-நேர் நின்ற நிலை நான்முகன். 36கால் மண்டபம் தூண் தெ1கி2 |
02 - சாய்வு நிலையில் நின்ற நான்முகன். பின்னால் அன்னம். பின் கைகளில் அக்க மாலையும் கமண்டலமும் இடம் மாறி உள்ளன.
04 - அன்னத்தின் மீது நான்முகன்
![]() |
04-அன்னம் மீது நான்முகன் தேர் தெற்கு மண்டபம் மேற்குத் தூண் |
05 - கலைமகளோடு அன்னம் மீது அமர்ந்து சிவன் உமை திருமணத்திற்குச் செல்லுதல்.
![]() |
05-நான்முகன் கலைமகளோடு அன்னம் மீது அமர்ந்து சிவன் உமை திருமணத்திற்குச் செல்வது. 36கால் மண்டபம் தூண் தெ1கி6 |
Comments
Post a Comment