மக்கள் - ௧௬. வீரர்கள்
௧௬-1 - வலது கையில் ஈட்டியை ஓங்கிச் செல்லும் ஒருவன். ஐரோப்பியர் அணிவது போன்ற கூம்புத் தொப்பி. இடுப்பில் கொசுவம்.
![]() |
| ௧௬-1-வலது கையில் ஈட்டியை ஓங்கிச் செல்லும் ஒருவன். கூம்புத் தொப்பி. இடுப்பில் கொசுவம். 16கால் மண்டபத் தூண் கி1வ8 |
௧௬-2 - வலக்கை வாளைத் தரையில் ஊன்றி நிற்கும் வீரன்.
![]() |
| ௧௬-2-வலக்கை வாளைத் தரையில் ஊன்றி நிற்கும் வீரன். திருமண மண்டபம் தூண் தெ3கி2 |
௧௬-3 - இருவர் வாட் சண்டை.
![]() |
| ௧௬-3-இருவர் வாட் சண்டை, திருமண மண்டப உபபீடம் |
௧௬-4, 5 - துப்பாக்கியுடன் ஒருவர்.
![]() |
| ௧௬-4-துப்பாக்கியுடன் வீரன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி3 |
௧௬-6 - குதிரை வீரன்.
௧௬-7 - யானை மீது வீரன். யானை எதிரி ஒருவனைத் தூக்கி வீசுகிறது.
௧௬-8 - வலது கையில் வாளுடன் படைப் பெண். தூண் பாதத்தின் மூலைகளின் மேல் பூத பந்தங்கள் காண்க.
![]() |
| ௧௬-8-வலது கையில் வாளுடன் படைப் பெண். உள் திருச்சுற்றின் முகமண்டபத் தூன் கி1வ3 |
௧௬-9 - வலது கையில் வாளுடன் படைப் பெண். இடது சுட்டு விரல் கீழ் நோக்கி சுட்டி உள்ளது. வலது பக்கம் ஒருவர் சிறு உருவமாக நிற்கிறார்.
![]() |
| ௧௬-9-வலக்கை வாள் நிற்கும் பெண். இட சுட்டு விரல் கீழே சுட்டி வலப்பக்கம் ஒருவர். பொன்மலைநாதர் முகமண்டபத் தூண் வ2கி1 |
௧௬-10 - போர்க்காட்சி.
![]() |
| ௧௬-10-போர்க்காட்சி-வடக்கு மதில் |










Comments
Post a Comment