மக்கள் - ௯. பறை இசைப்பவர்கள்

பறை இசைப்பவர்களின் வெவ்வேறு உடல் நிலைகளைக் காட்டும் சிற்பங்கள்.

௯-1, 2, 3 - பறையை உடலின் வலது பக்கம் வைத்துக் கொண்டு இசைப்பவர்கள்.

௯-1-பறை இசைப்பவர்.
16கால் மண்டப தூண் கி1வ7

௯-2-பறை இசைப்பவர்.
தேர் மைய மண்டபம் மே1வ2

௯-3-பறை இசைப்பவர்.
-பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ2கி2

௯-4, 5, 6, 7, 8 - பறையை உடலின் இடது பக்கம் வைத்துக் கொண்டு இசைப்பவர்கள்.

௯-4-பறை இசைப்பவர்
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ1கி3

௯-5-பறை இசைப்பவர்.
16கால் மண்டப தூண் மே1வ6

௯-6-பறை இசைப்பவர்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி1

௯-7- பறை இசைப்பவர்.
-16கால் மண்டப மேடைத் தூண்

௯-8-குத்துக் காலிட்டு பறை இசைப்பவர்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெகி தூண்



Comments