போதிகைச் சிற்பங்கள் - ௩-சிற்பங்கள்
1 - மாங்கனிப் போதிகை.
![]() |
01-மாங்கனிப் போதிகை |
2 - வெட்டுப் போதிகை.
![]() |
02-வெட்டுப் போதிகை |
3 - ஒருவர் தாளமிட ஒரு பெண் நடனம்.
![]() |
3-ஒருவர் தாளம் இட ஒரு பெண் நடனம். பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ1கி3 |
4 - அழகமர்வில் பிள்ளையார்.
![]() |
4-அழகமர்வில் பிள்ளையார்-36கால் மண்டபம் தூன் வ1கி4 |
5 - இரு முனிவர்கள் ஒரு மண்டபத்தில் போற்றி அமர்ந்துள்ளனர்.
![]() |
5-இரு முனிவர்கள். 36கால் மண்டபம் |
6 - ஒரு மனிதனை மிதித்து உருகுலைக்கும் யானை.
![]() |
6-யானை ஒரு மனிதனை உருக்குலைப்பது. தேர் மைய மண்டபம் மே1வ2 |
7 - யானை.
![]() |
7-யானை. தேர் கிழக்கு முகமண்டபம் தெற்குத் தூண் |
8 - அன்னம்.
![]() |
8-அன்னம் திருமண மண்டபம் |
9 - இருவர் வட்டம்.
![]() |
9-இருவர் வட்டம். உள் திருச்சுற்றின் முகமண்டபம் |
10 - கந்தர்வன்.
![]() |
10-கந்தர்வன். உள் திருச்சுற்றின் முகமண்டபம் |
11 - திருவண்ணாமலை. சிவனது அடி முடி காண இயலாத நான்முகன் திருமால்.
![]() |
11-திருவண்ணாமலை. உள் திருச்சுற்றின் முகமண்டபம் |
12 - வட்ட மலர்ப் பதக்கத்தின் உள் குறுஞ்சிற்பம்.
![]() |
12-தாமரைப் பதக்கத்தில் குறுஞ்சிற்பம். உள் திருச்சுற்றின் முகமண்டபம் |
13 - சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் பசு.
![]() |
13-சிவலிங்கத்திற்கு பால் சொரியும் பசு. தேர் மைய மண்டபம்4 |
14 - கருட அமர்வில் மீனநாதர்.
![]() |
14-மீனநாதர் கருட அமர்வில். தேர் மைய மண்டபம் |
15 - கின்னரர்.
16 - திரு நரசிங்கம்.
17 - ஆலமர் அண்ணல்.
![]() |
17-ஆலமர் அண்ணல். 36கால் மண்டபம் |
18 - பாம்பணை மேல் திருமால். உடன் திருமகள்.
![]() |
18-பாம்பணை மேல் திருமால். 36கால் மண்டபம் |
11, 14 ஆகியவை தேவிகாபுரத்தில் வேறு எங்கும் காணப்படாதவை.
Comments
Post a Comment