நாசிச் சிற்பங்கள் - ௧. இறைச் சிற்பங்கள்
நாசிச் சிற்பங்கள்
உபபீடம் அதிட்டானம் கூரை ஆகிய பகுதிகளில் உள்ள கபோதங்களின் நாசிகளின் மையப்பகுதியில் குறுஞ் சிற்பங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இராஜகோபுர உபபீட அதிட்டானம் கூரை, திருமண மண்டப உபபீடம், வெளி திருச்சுற்று பிள்ளையார் கோயில் கூரை, உள் திருச்சுற்றின் முகமண்டப உபபீடம், காம ஈஸ்வரர் கோயில் அதிட்டானம் கூரை, கோகிலம்மன் கோயில் கூரை ஆகிய இடங்களில் நாசிச் சிற்பங்கள் மிகுந்துள்ளன. தூண்களில் உள்ள சிற்பங்களும் தூண்களில் இல்லாத சில சிற்பங்களும் நாசிகளுக்குள் காணப்படுகின்றன.
௧. இறைச் சிற்பங்கள்
௧-1 - அழகமர்வில் பிள்ளையார்.
![]() |
| ௧-01-அழகமர்வில் பிள்ளையார். கோகிலம்மன் சன்னதி |
௧-2 - நின்ற நிலை பிள்ளையார்.
![]() |
| ௧-02-நின்ற நிலை பிள்ளையார் |
௧-3 - நடனம் ஆடும் பிள்ளையார்.
![]() |
| ௧-03-நடன பிள்ளையார். கோகிலம்மன் சன்னதி |
௧-4 - மயில் மீது முருகர்.
![]() |
| ௧-04-மயில் மீது முருகர். கோகிலம்மன் சன்னதி |
௧-5 - நின்ற நிலை முருகர். பின்னால் மயில்.
![]() |
| ௧-05-முருகர் பின்னால் மயில். கோகிலம்மன் சன்னதி |
௧-6 - தேவி.
![]() |
| ௧-06-தேவி-கோகிலம்மன் சன்னதி |
௧-7 - கொற்றவை.
![]() |
| ௧-07-கொற்றவை. கோகிலம்மன் சன்னதி |
௧-8 - காமாட்சியின் ஒற்றைக்கால் தவம்.
![]() |
| ௧-08-காமாட்சி தவம். உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௧-9 - காமாட்சி சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்தல்.
![]() |
| ௧-09-காமாட்சி சிவலிங்கத்தை கட்டிப் பிடித்தல். இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெமே |
௧-10 - திருமகள்.
![]() |
| ௧-10-திருமகள்-கோகிலம்மன் சன்னதி |
௧-11 - நாகலிங்கம்.
![]() |
| ௧-11-நாகலிங்கம். காம ஈசுவரர் கோயில் |
௧-12 - சிவலிங்க வழிபாடு.
![]() |
| ௧-12-சிவலிங்க வழிபாடு. காம ஈசுவரர் கோயில் |
௧-13 - சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் பசு.
![]() |
| ௧-13-சிவலிங்கத்திற்கு பால் சொரியும் பசு. உள் திருச்சுற்றின் முக மண்டப உபபீடம் |
௧-14 - நேரமர்வு சிவன்.
![]() |
| ௧-14-நேரமர்வு சிவன். காம ஈசுவரர் கோயில் |
௧-15 - விடையேறி.
![]() |
| ௧-15-விடையேறி. கோகிலம்மன் சன்னதி |
௧-16 - உமை மகேசர்.
![]() |
| ௧-16-உமை மகேசர்-கோகிலாம்மன் சன்னதி |
௧-17 - ஆடல்வல்லான்.
![]() |
| ௧-17-ஆடல்வல்லான். இராஜகோபுர உபபீட கூரை வமே |
௧-18 - பைரவர்.
![]() |
| ௧-18-பைரவர். பின்னால் நாய். கோகிலம்மன் சன்னதி |
௧-19 - ஐயனார்.
![]() |
| ௧-19-ஐயனார். இராஜகோபுர தென் மேற்கு உபபீட அதிட்டானம் |
௧-20 - நான்முகன்
![]() |
| ௧-20-நான்முகன். காம ஈசுவரர் கோயில் |
௧-21 - நின்ற நிலை திருமால்.
![]() |
| ௧-21-திருமால் நின்ற கோலம். கோகிலம்மன் சன்னதி |
௧-22 - நேரமர்வு திருமால்.
![]() |
| ௧-22-நேரமர்வு திருமால். கோகிலம்மன் சன்னதி |
௧-23 - இரணிய வதம்.
![]() |
| ௧-23-இரணிய வதம். காம ஈசுவரர் கோயில் |
௧-24 - தவழும் குழந்தை கண்ணன்.
![]() |
| ௧-24-தவழும் குழந்தை கண்ணன். வெளித் திருச்சுற்று பிள்ளையார் |
௧-25 - வெண்ணெய் உண்ணும் கண்ணன்.
![]() |
| ௧-25-வெண்ணெய் உண்ணும் கண்ணன். இராஜகோபுர உபபீட அதிட்டானம் தெகி |
௧-26 - காளிங்கக் கூத்து.
![]() |
| ௧-26-காளிங்கக் கூத்து. -கோகிலம்மன் சன்னதி |
௧-27 - வரை எடுத்தோன்.
![]() |
| ௧-27-வரையெடுத்தோன். இராஜகோபுர உபபீட கூரை வமே |
உள்ளடக்கம்



























Comments
Post a Comment